அகமதாபாத்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப் 2026இல் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கள் ஆதிக்க ஆட்டத்தை தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இரண்டு அணிகள், ஒரே இலக்கு என்ற வகையில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. நாளை (அக்.27) இந்திய ஆண்கள் அணி இரவு 8 மணிக்கு தான்சானியாவுக்கு எதிராக களமிறங்கவுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
