இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் Laxman Sivaramakrishnan, தாம் முன்வைத்த “நிறவெறி பாகுபாடு” குற்றச்சாட்டைத் தொடர்ந்து, “இதில் BCCI நிர்வாகத்தையோ அல்லது ஜெய் ஷாவையோ இழுக்க வேண்டாம்” என்று விளக்கம் அளித்துள்ளார். இது BCCI-யின் ஒரு ஊழியருடனான தனிப்பட்ட பிரச்சினை மட்டுமே என்றும், தனது வாழ்க்கை குறித்து தானே முடிவு எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
