Chennai MRTS திட்டத்தின் முக்கிய கட்டமாக, Velachery – St. Thomas Mount இடையேயான புதிய பறக்கும் ரயில் சேவை நாளை (சனிக்கிழமை) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
இந்த சேவை தொடங்குவதன் மூலம் தென் சென்னை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணிகளுக்கு விரைவான இணைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 🚆
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
