ஈரானில் சிக்கிய மீனவர்கள் உதவிக்கு

ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு தவிக்கும் 595 தமிழக மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு 24 மணி நேர அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது

உதவி தொடர்புக்கு:
• இந்தியாவுக்குள்: 1800 309 3793 (Toll-free)
• வெளிநாடுகளில் இருந்து நேரடி அழைப்பு: +91 80 6900 9901
• மிஸ்டு கால் சேவை: +91 80 6900 9900
• வாட்ஸ்அப்: +91 92895 16712
• மின்னஞ்சல்: nrtchennai@tn.gov.in


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading