உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் திரண்டனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
