மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 🛕🙏
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
