வயநாடு நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading