தமிழகத்தில் தமிழக வெற்றி கழக (த.வெ.க) ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பரவிய தகவலால் அரசியல் களம் சூடடைந்துள்ளது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, த.வெ.க குதிரை பேர அரசியல் செய்கிறது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
