எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னாற்ற கழகத்க்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
