முன்னாள் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் V. K. Sasikala இன்று (மார்ச் 13, 2026) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தக் கட்சியின் தேர்தல் சின்னமாக “தென்னந்தோப்பு” தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
