சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பிப்ரவரி 20-ம் தேதி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி அணிக்கு திரும்பினர். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பிப்ரவரி 20-ம் தேதி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம்…
