கேலக்சி எஸ்25 சீரிஸ் போன்களில் ‘கேலக்சி எஸ்25’ மாடல் போன் பேஸ் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ளது
6.2 இன்ச் டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
குவால்காம் எஸ்எம்8750-ஏபி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
4,000 mAh பேட்டரி
25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
இந்த போனுடன் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படவில்லை
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் (ரியர்) உள்ள பிரதான கேமரா
12 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ சென்சார் கேமராவும் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
12 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
சர்க்கிள் டு சேர்ச் அம்சம்
12ஜிபி ரேம்
256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
இதன் விலை ரூ.80,999 முதல் ஆரம்பமாகிறது
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.