தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant, Clerk மற்றும் Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பணியின் பெயர்: Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: Degree
2. பணியின் பெயர்: Stenographer Grade-I
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வி தகுதி: Degree
3. பணியின் பெயர்: Upper Division Clerk
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4. பணியின் பெயர்: Stenographer Grade-II
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
5. பணியின் பெயர்: Lower Division Clerk
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://nia.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: SP (Adm), NIA Hqrs, CGO Complex, Lodhi Road, New Delhi-110003
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.