லோக்சபா துணை சபாநாயகர் தேர்வு
காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்
லோக்சபா துணை சபாநாயகர் தேர்வுகாங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல் லோக்சபா துணை சபாநாயகரை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் போது துணை சபாநாயகர் தேர்வை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். துணை சபாநாயகர் பதவி தொடர்ந்து காலியாக நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் நெறிமுறைக்கும், மிகவும் நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட மரபுக்கும்…
