தோனியால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது ஸ்டீபன் பிளெமிங்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற 11வது போட்டியில் சென்னையை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் நிதிஷ் ராணா […]