காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சிகளுடன்
கூட்டணி இல்லை: அகிலேஷ் திட்டவட்டம்
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. முதல்வர்…