கம்பீர் ராகுல் டிராவிட் வகுத்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுவாரா!? கவாஸ்கர் கேள்வி

former India captain Sunil Gavaskar has raised an questioned whether India head coach Gautam Gambhir would follow the precedent set by his predecessor, Rahul Dravid, and decline to accept an amount exceeding that of the other members of the support staff.

Read More

இந்தியா அணி சூப்பர் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்து அரை சதம் கடந்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி…

Read More

10,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

இலங்கையின் காலேயில் நடந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்திற்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும், டெஸ்டில் 10,000 ரன்களை எடுத்த நான்காவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஆனார். அவர் 9999 டெஸ்ட் ரன்களுடன் இந்தத் தொடரில் நுழைந்தார். அவர் முதல் ரன்னை எடுத்த போது 10ஆயிரம் மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக அவர் இறுதியாக இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம்…

Read More

சித்தார்த் விளாசிய சதம்! தமிழகம் வலுவான நிலையில்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – சண்டிகர் அணிகள் இடையிலான போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி ஆந்த்ரே சித்தார்த் (106) விளாசிய சதத்தின் உதவியுடன் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 97 ரன்கள் உதவியுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 72.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 305…

Read More