வாரிசு விஜய் புதிய லுக்

வம்சியுடன் விஜய் இணையும் ‘வாரிசு’ படத்தின் மற்றுமொரு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது விஜயின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.

Previous post சாதனைக்கு வயது ஒன்றும் தடையில்லை!
Next post யோகி பாபு வின் “கிச்சி கிக்சி” படம் ஜுலை 8 ரிலீஸ்
%d bloggers like this: