🥊🇮🇳 CWG 2026: இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் தங்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் ப்ரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் கனடாவின் Scarlett Delgado-வை 5–0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இது CWG 2026-ல் இந்திய குத்துச்சண்டை அணியின் முதல் தங்கப் பதக்கமாகும். 🇮🇳🥊


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading