சேலம் அருகே அரசுப் பேருந்து தாறுமாறாக சென்று அரிசி ஏற்றி சென்ற லாரியை மோதி கடும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒருகுழந்தை உட்பட 7 பேர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 🚨🚌
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
