தமிழக தேர்தல் 2026 – முக்கிய தேதிகள் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026க்கான முக்கிய தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும். ஏப்ரல் 7 பரிசீலனை, ஏப்ரல் 9 வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23 நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெறும்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading