சமூக ஊடகங்களில் பரவும் போலி AI வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீக்க அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால், 3 மணி நேரத்திற்குள் அவற்றை அகற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, தவறான தகவல் பரவலைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
