இந்தியா ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தாலும், விவசாய மற்றும் மீன்வளப் பொருட்களை 55 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்து வருவதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
உணர்திறன் வாய்ந்த துறைகளை பாதுகாத்தபடியே, ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் வர்த்தகத்தை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
