தமிழ்நாடு அரசு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டையாளர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் திட்டம் வழங்கியது.
2️⃣ ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டது.
3️⃣ தகுதியுள்ளவர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
4️⃣ இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களும் இந்த நலத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
5️⃣ நியாயவிலைக் கடைகளில் டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
