நெல்லையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிறிஸ்துமஸ் விழா, பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரோடு ஷோ எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
