தென்காசி மாவட்டத்தில் இன்று(16.10.2025) கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ. ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
📰 தென்காசி மாவட்டத்திற்கு இன்று (16.10.2025) பள்ளி விடுமுறை அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 16, 2025) கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ஏ. கே. கமல் கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை .
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
