Fri. Feb 14th, 2025

BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை

By admin Jan16,2025 ##bankJobs ##jobs

BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Key Management Personnel (KMP) for Debt Capital Market (DCM) Desk போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வங்கியின் பெயர்:

பேங்க் ஆஃப் பரோடா

வகை:

வங்கி வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்: Key Management Personnel (KMP) for Debt Capital Market (DCM)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாத சம்பளமானது வேட்பாளர்களின் தகுதி, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.

கல்வி தகுதி:

A Degree (Graduation) in any discipline from University / Institution recognized by Govt. of India / UGC / AICTE

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை:

பேங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பணியமர்த்தப்படும் இடம்:

மும்பை

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 15.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 04.02.2025

தேவையான சான்றிதழ்கள்:

ரெஸ்யூம் (PDF)

DOB ஆதாரம்: 10வது மதிப்பெண் பட்டியல்/ சான்றிதழ் (PDF)

கல்விச் சான்றிதழ்கள்: தொடர்புடைய மதிப்பெண் தாள்கள்/சான்றிதழ் (PDF) (அனைத்து கல்விச் சான்றிதழ்களும் ஒரே PDF இல் ஸ்கேன் செய்யப்பட வேண்டும்)

பணி அனுபவ சான்றிதழ்கள் (PDF) பொருந்தினால்

சாதி/வகைச் சான்றிதழ் (PDF) பொருந்தினால்

PWD சான்றிதழ், பொருந்தினால்

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Personal Interview

விண்ணப்பக்கட்டணம்:

General, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-

SC, ST, PWD & Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.



அதிகாரபூர்வ அறிவிப்பு    –  Click Here


ஆன்லைன் விண்ணப்பம்   – Apply Now


அதிகாரபூர்வ இணையதளம் – View


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading