“பி.சி.சி.ஐ. அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர்தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா?? இல்லையா?? என்பதை உறுதியாகக் கூற முடியும்” என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்தார். கங்குலி மேலும் கூறுகையில், “ இப்போது நிகழ்ந்து வரும் மாற்றத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இப்போதைய சூழ்நிலையில் எங்களால் எதுவும் சொல்ல முடியாது. அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உலகில் உள்ள வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எப்படி வருவார்கள்,வீரர்கள் வரவில்லை என்றால் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது”என்றார். கங்குலி […]
