நியூ  பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு!

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கை நியமனம் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சிதான்ஷு கோடக் தற்போது இந்திய கிரிக்கெட் ஏ அணி தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது கோடக்கை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்…

Read More