தீனா தீம் மியூசிக் குட் பேட் அக்லி படத்தில் ரீமேக்!

அஜித் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வந்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி நியூஸ். அதாவது, குட் பேட் அக்லி படத்திற்காக அஜித்தின் எவர்கிரீன் ஹிட் ‘தீனா’ திரைப்படத்தில் இருந்து தீம் மியூசிக் பயன்படுத்தி உள்ளாராம் ஜிவி பிரகாஷ். இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்போது இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை…

Read More

குட் பேட் அக்லி படத்தின் இறுதி கட்டப் பணிகள்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பின்னர் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், அந்த கேப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்திலும் நடிக்க தொடங்கினார் அஜித்குமார். இந்த நிலையில் தற்போது ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ என்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டு படங்களுக்குமே அஜித் குமார் டப்பிங் பேசி விட்டார். இப்படியான நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திடீரென்று…

Read More