இயக்குநர் சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் ரி-ரீலிஸ் ஆகிறது. சேரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோஃகிராப்’. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான […]