பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என சிபிஎம் (CPM) எச்சரித்துள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
