டெண்டர் சர்ச்சை: 6 மணி நேரத்தில் வழங்கப்பட்ட ₹16.83 லட்ச காஞ்சிபுரம் நீர்த்தேக்கத் தொட்டி டெண்டரை ரத்து செய்த த.வெ.க அரசு
காஞ்சிபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 6 மணி நேர அவகாசத்தில் வழங்கப்பட்ட ₹16.83 லட்ச மதிப்பிலான அரசு டெண்டர், எதிர்க்கட்சிகளின் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து த.வெ.க அரசால் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
