மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியல் இயக்கமாக மாறுவது உறுதி. அமைப்பு பொதுச்செயலாளரை நியமித்துள்ளோம். அந்த காலம் நான் நினைத்ததை விட மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
234 தொகுதிகளிலும் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்பார்த்ததை விட வேகமாக இயக்கம் வளர்ந்து வருவதாகவும் அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்டார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
