Oracle Corporation நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு காலை 6 மணிக்கு “Oracle Leadership” என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பி, அவர்களின் பணியை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
“உங்கள் பணியை நீக்க முடிவு செய்துள்ளோம்…” என்ற தகவல் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிராக பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
