இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Kendriya Vidyalaya Sangathan பள்ளிகளில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதற்கான முடிவுகள் வெவ்வேறு கட்டங்களாக வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
