விஜய் வேட்புமனு மற்றும் பரப்புரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது முதல் சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து அங்கு மேற்கொண்ட பரப்புரையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
