நாம் தமிழர் கட்சி வேட்புமனு

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். விழுப்புரத்தில் ஒரு பெண் வேட்பாளர் தனது 6 மாதக் குழந்தையுடன் வந்து மனு தாக்கல் செய்தது கவனத்தை ஈர்த்தது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading