இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, தேர்தல் பணியில் இருப்பவர்கள் வாக்களிக்க வசதியாக தமிழக அரசின் மேலும் 5 துறைகளுக்கு தபால் வாக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரியம், போக்குவரத்து காவலர்கள், சிறைத் துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோருக்கும் தபால் வாக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
