மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக வேலை!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக் கழகத்தில் ஹோம் சயின்ஸ் துறையில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர்/பகுதி நேர ஆசிரியர்கள்…

Read More

‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் ரி-ரீலிஸ்

இயக்குநர் சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் ரி-ரீலிஸ் ஆகிறது. சேரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோஃகிராப்’. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி மறுவெளியீடு செய்ய படக்குழு தயாராகி வருகிறது. மே மாதம் சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருக்கிறது. 2004-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வெளியான படம்…

Read More

ரேகா வின் சேலை ஒரு சின்ன பிளாஷ் பிளாக்!

ஆதார் ஜெயின் மற்றும் அலேகா அத்வானி ஆகியோர் பாரம்பரிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலங்கள், ரேகா, அனன்யா பாண்டே, சுஹானா கான் மற்றும் பலர் உட்பட மிகப்பெரிய பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், மூத்த நடிகை ரேகாவின் அழகான குழுவிற்கு அமிதாப் பச்சனின் பிளாக் (2005) படத்துடன் தொடர்பு இருப்பதை பிலிம்பேர் கவனித்தது. ராணி முகர்ஜி மற்றும் அமிதாப் பச்சன் நடித்த பிளாக் படத்தின் 2005 பிரீமியருக்கு…

Read More

அட்லீ – சல்மான் கான் படம் டிராப்..?

இயக்குனர் அட்லீ தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்துவிட்டு ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி அங்கும் முதல் படமே மிகப்பெரிய ஹிட். 1000 கோடிக்கும் மேல் அந்த படம் வசூலித்தது. அடுத்து சல்மான் கான் உடன் அட்லீ கூட்டணி சேர இருப்பதாக தகவல் வந்தது. ஆனால் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருந்த அந்த படம் தற்போது டிராப் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் ஒரு முக்கிய ரோலில் நடிக்க…

Read More