காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா காஷ்மீரில் புதிதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, மஜீன் என்ற கிராமத்தில் இந்த கோயிலை கட்டுவதற்காக, 62.06 ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு காஷ்மீர் அரசு வழங்கி இருக்கிறது. இந்த இடத்தில்தான், பிரம்மாண்டமான ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை 13.6.2021 அன்று நடந்தது. இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் கவர்னர் […]
