அஜித் பற்றி நடராஜன்!
தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார். இவரைப் பற்றி சன் ரைஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நடராஜன் பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட அஜித்குமார் பற்றி நடராஜன் அவர்கள் நேற்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா பங்குபெற்ற டி20 போட்டியில் வர்ணனையாளராக பங்குபெற்ற நடராஜன் அவர்கள் தனது பிறந்தநாளில் அஜித் குமாரை சந்தித்தது பற்றி கூறி இருந்தார். சன் ரைஸ் ஹைதராபாத் ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடிக்…
