2025 ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை 2–2 என சமன் செய்தது. 🇮🇳🔥
35 ரன்கள் தேவை, 4 விக்கெட்டுகள் மட்டுமே கையில் இருந்த நிலையில் முகமது சிராஜ் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்! 👏
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
