இந்தியாவா, தென்னாப்பிரிக்காவா? இரண்டின் மீதும் அளவற்ற பாசம் – ஜான்டி ரோட்ஸ் நெகிழ்ச்சிப் பேச்சு
மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயரிட்ட கதையை நகைச்சுவையுடன் பகிர்ந்த ஜான்டி ரோட்ஸ், இந்தியா மீதான தன் குடும்பத்தின் அன்பை வெளிப்படுத்தினார்.