சேவை கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திய வங்கிகள்!

2024-25 நிதியாண்டு தொடங்கியதில் இருந்து மத்திய அரசு பல்வேறு விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. வங்கியில் மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு, வருமான வரி, பிஃஎப் பணம், சிறு சேமிப்பு திட்டங்கள் என்று அனைத்துக்கும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டண விதிகளும் இருக்கிறது. டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணங்களை (Debit Card Maintenance Charges) வங்கிகள், அதன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து பிடித்தம் செய்வது வழக்கம். இந்த தொகை ஏப்ரல் 1ஆம் தேதி…

Read More