“கூலி 2025 – ரஜினியின் மாபெரும் பாணி style மீண்டும் திரையில்
“கூலி 2025 – ரஜினியின் மாபெரும் பாணி மீண்டும் திரையில்
“கூலி 2025 – ரஜினியின் மாபெரும் பாணி மீண்டும் திரையில்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, சோபின் ஷாகிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரிஸ் ஞானதரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட் செய்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தான் ஏற்கனவே கமிட் ஆன இரண்டு படங்களில் இருந்து திடீரென விலகிய நிலையில்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ் மீண்டும் இணையும் படம் ‘கூலி’. 38 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணையும் படம் ‘கூலி’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் ‘கூலி’. இப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் நண்பர்களாக நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணையும் படம்…