ஈகோ இல்லாத மனிதர் எம்.எஸ்.தோனி

இந்திய அணியின் கேப்டனாக  எம்.எஸ்.தோனி, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர். அவரது ஓய்வுக்குப் பிறகு இந்தியா இன்னும் ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்லவில்லை. இந்திய அணியில் ரன் மெஷின்களாக விளங்கும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருந்தாலும், ஐசிசி கோப்பை இந்திய அணியின் வசம் வரவில்லை. இந்நிலையில், 2008 முதல் 2010 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக…

Read More