24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா தொற்று பரவல் குறைந்த வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,34,33.34ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 99,602 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,25,077 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Previous post திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவு திட்டப் பிரிவில் கணினி இயக்குபவர்க்கு வேலை
Next post B Sc., Agriculture படிக்க என்ன செய்ய வேண்டும்?
%d bloggers like this: