2022 ஆம் ஆண்டு B.E.,படிப்பு கலந்தாய்வு முக்கிய தேதிகள்

பொறியியல் கலந்தாய்வு:

வருகிற 20ம் தேதி தொடங்கி ஜூலை 19 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்;

சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூலை 20 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்.

தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும்-அமைச்சர் பொன்முடி.

கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்குகிறது.

பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

Leave a Reply

Your email address will not be published.

Previous post தமிழில் பேசி ஆர்டர் செய்து அசத்திய அமெரிக்க யூடியூபர்
Next post “ரோலக்ஸ்” க்கு ரோலக்ஸ் வாட்ச்சை கமல் பரிசளித்தார்
%d bloggers like this: