மீண்டும் விலை உயர்த்திய ஜியோ; வாடிக்கையாளர்கள் ஷாக்

மீண்டும் விலை உயர்த்திய ஜியோ; வாடிக்கையாளர்கள் ஷாக்

ஜியோ உட்பட பல டெலிகாம் நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு முன்பு கட்டணத் திட்டங்களின் விலையை 25% வரை அதிகரித்தன.

இந்நிலையில், ஜியோவின் ரூ.749 திட்டம் தற்போது ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓராண்டுத் திட்டம் ரூ.1,499ல் இருந்து ரூ.1,999க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Previous post தினேஷ் கார்த்திக் கூறித்து டிராவிட் கூறியது
Next post வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!
%d bloggers like this: